சொல் பொருள்
நெகிழ்
சொல் பொருள் விளக்கம்
நெகிழ்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
get soaked as ground after rain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து என காணிய சென்ற மட நடை நாரை மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே – ஐங் 151 வெள்ளைக் கொக்கின் குஞ்சு இறந்ததாக அதனைக் காணச் சென்ற இளமையான நடையைக் கொண்ட நாரை மிதித்துவிட, சிரிக்கின்ற கண்போல் மலர்ந்த நெய்தல் தேன் மணத்தை ஒழியாமல் பரப்பும் துறையைச் சேர்ந்தவனுக்காக நெகிழ்ந்துபோன என் நெஞ்சத்துடன் அவனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்