சொல் பொருள்
மேம்பாடுள்ளவன்
சொல் பொருள் விளக்கம்
மேம்பாடுள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
person of great worth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே – பதி 41/16 பழிச்சொல் அற்ற நெடுந்தகையாகிய உன்னைக் காண்பதற்கு வந்திருக்கிறேன்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்