சொல் பொருள்
அன்னியன்
சொல் பொருள் விளக்கம்
அன்னியன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a stranger
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடுமொழி தந்தை அரும் கடி நீவி நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி வல்ல-கொல் செல்ல தாமே கல்லென – அகம் 17/7-10 மிக்க புகழையுடைய (தன்) தந்தையின் கடுமையான கட்டுக்காவலையும் மீறி, (ஓர்)அன்னியனின் உள்ளத்தை முழுவதுவாய்ப் பெற்ற என் சிறிய அறிவுசான்ற மகளின் சிலம்பு ஒலிக்கும் சிறிய அடிகள் வலிமை கொண்டனவோ? – நடந்துசெல்வதற்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்