Skip to content

நொய்யினிப்பு

சொல் பொருள்

இரவை இலட்டு

சொல் பொருள் விளக்கம்

இரவை என்பது குறுநொய்யினும் குறு நொய்யானது அதனைக் கொண்டு இலட்டுகம் செய்வர். அதனை ‘ரவாலாடு’ என வழங்குவர். நெல்லை வட்டாரத்தில் நொய்யினிப்பு என்பது இரவை இலட்டுகம் குறிப்பதாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *