சொல் பொருள்
(பெ) ஒரு கோரை வகை,
சொல் பொருள் விளக்கம்
ஒரு கோரை வகை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a grass, cyperus rotundus tuberosus;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளி கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 215-218 அரும்புகள் சூழ்ந்த இதழ்களையுடைய மறிந்த வாயையுடைய முள்ளியின் வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து) முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்