Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பஞ்சு, 2. வெள்ளைத்துணி, 

சொல் பொருள் விளக்கம்

1. பஞ்சு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cotton, white piece of cloth

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/9

பஞ்சு போன்ற மென்மையான அடிகளால் நடந்துவருகின்றாள்.

பஞ்சியும் களையா புண்ணர் – புறம் 353/15

வெள்ளைத்துணியும் நீக்கப்படாத புண்ணையுடையராய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *