Skip to content

சொல் பொருள்

(பெ) குறிஞ்சி அல்லது பாலைப் பண் வகை,

சொல் பொருள் விளக்கம்

குறிஞ்சி அல்லது பாலைப் பண் வகை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

A secondary melody-type of the Kurinchi or Paalai class

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் – ஐங் 311/1

வேங்கை மரத்தில் பூப் பறிப்போர் பஞ்சுரப்பண் இசையில் ஒருவரையொருவர் அழைத்துக்கொள்வதைக்
கேட்டாலும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *