சொல் பொருள்
(பெ) 1. பஞ்சு, 2. வெள்ளைத்துணி,
சொல் பொருள் விளக்கம்
1. பஞ்சு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
cotton, white piece of cloth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே – நற் 324/9 பஞ்சு போன்ற மென்மையான அடிகளால் நடந்துவருகின்றாள். பஞ்சியும் களையா புண்ணர் – புறம் 353/15 வெள்ளைத்துணியும் நீக்கப்படாத புண்ணையுடையராய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்