சொல் பொருள்
(பெ) பெண்கள் முடியலங்கார வகை
சொல் பொருள் விளக்கம்
பெண்கள் முடியலங்கார வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a mode of dressing the hair of women
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாய் இருள் பனிச்சை வரி சிலை புருவத்து ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும் – பரி 23/36,37 இருள் வாய்ந்த கூந்தலினையும், வரிந்த வில்லினைப் போன்ற புருவங்களையும் ஒளியையுடைய தலை அணிகலன்கள் ஒதுங்கிக்கிடக்கும் ஒள்ளிய நெற்றியையுடையவரும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்