சொல் பொருள்
(பெ) ஈன்றவள், பெற்றெடுத்தவள், தாய்,
சொல் பொருள் விளக்கம்
ஈன்றவள், பெற்றெடுத்தவள், தாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the woman who begot, mother
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை – பரி 3/16 தன்னைப் பெற்ற தாயான விந்தையின் துன்பத்தைக் களைந்த கருடனை ஊர்தியாகக் கொண்டிருக்கிறாய்!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்