Skip to content

சொல் பொருள்

(பெ) போர்க்களம் உள்ள ஓர் ஊர்,

சொல் பொருள் விளக்கம்

போர்க்களம் உள்ள ஓர் ஊர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city in sangam period, where a vast area in it was used as a battlefield.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை – அகம் 96/14

வெண்ணெல் விளையும் இடங்களையுடைய பருவூர் என்னுமிடத்தில் உள்ள போர்க்களத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *