சொல் பொருள்
(பெ) 1. மலைப்பாம்பு,
2. நல்ல பாம்பு,
சொல் பொருள் விளக்கம்
1. மலைப்பாம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
python, cobra
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு என – நற் 14/7,8 பெரிதான மடல்கள் விரிந்த காந்தள் செடிகளையுடைய அழகிய சாரலில் தம் இனத்தில் உயர்ந்த வலிமையான ஆண்யானை மலைப்பாம்பின் வாயில் சிக்கியதாக துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/5 புள்ளிகளையுடைய பாம்பின் படத்தைப் போன்ற அகன்ற அல்குலில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்