சொல் பொருள்
(பெ) பிளவுண்டது
சொல் பொருள் விளக்கம்
பிளவுண்டது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
that which is split or cleaved
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் பிழிவது போல பிட்டை ஊறு உவப்ப – புறம் 373/6 சொரிகின்ற குருதியோடே கயில் ஏந்திய வாளால் உடலைப் பிழிந்தெடுப்பதற்குப் பிளந்ததைப் போல பிளத்தலால் உண்டான புண்ணுற்று மகிழ்ச்சி எய்த
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்