சொல் பொருள்
புதை என்பது அகழ் பள்ளம். கடை= இடம்.
கடைகால், வாணம்
கடை கால் தோண்டுதல் புதை கடை எனப்படுதல் திண்டுக்கல் வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
கடைகால், வாணம் என்பவை பொது வழக்குகள். கடை கால் தோண்டுதல் புதை கடை எனப்படுதல் திண்டுக்கல் வட்டார வழக்காகும். புதை என்பது அகழ் பள்ளம். கடை= இடம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இது ஒரு திண்டுக்கல் வட்டார வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்