சொல் பொருள்
(பெ) இடி
சொல் பொருள் விளக்கம்
இடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
thunder
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அஞ்சுவரு மரபின் வெம் சின புயலேறு அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய – புறம் 211/1,2 அஞ்சத்தக்க முறைமையுடைய வெய்ய சினத்தையுடைய இடியேறு அச்சமுடைய பாம்பினது அணுகுதற்கரிய தலை துணிய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்