சொல் பொருள்
(பெ) இந்திரன்
சொல் பொருள் விளக்கம்
இந்திரன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Indra
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய போரால் வறும் கைக்கு புரந்தரன் உடைய – பரி 5/55,56 வளராத உடம்பினையுடைய நீ விரும்பி விளையாட்டாகச் செய்த அந்தப் போரில் உன்னுடைய வெறும் கைகளுக்கே அந்த இந்திரன் தோற்றோட,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்