சொல் பொருள்
(வி) தோற்றுப்போ
சொல் பொருள் விளக்கம்
தோற்றுப்போ
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be defeated
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இ போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே – கலி 89/12,13 “நாம் சிறந்திருப்பதை மறந்தும் நினைக்காத இந்த வெட்கமில்லாதவனுக்கு, இந்த ஊடல் சண்டையில் தோற்பதுபோல் காட்டிக்கொள்வாய்! நெஞ்சே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்