சொல் பொருள்
1. (வி) அதிகரி, மிகுவி, 2. (பெ) நீர்ப்பெருக்கு, வெள்ளம்,
சொல் பொருள் விளக்கம்
அதிகரி, மிகுவி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
increase, augment, flood
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குளம் தொட்டு வளம் பெருக்கி – பட் 284 குளங்களைத் தோண்டி, செல்வத்தை மிகுத்து காமர் பெருக்கு அன்றோ வையை வரவு – பரி 6/69,70 அழகிய நீர்ப்பெருக்கு அன்றோ இந்த வையையின் புதுப்புனல் வரவு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்