சொல் பொருள்
பூக்களின் இதழ்கள், தாலி, தோடு
சொல் பொருள் விளக்கம்
பூக்களின் இதழ்கள், பொட்டு என வழங்கப்படும். அப்பொட்டுகளைப் போலச் செய்யப்பட்ட அணிகலங்களுள் ஒன்று தாலி. அதற்குப் ‘பொட்டு’ என்று வழங்குவது குமரி மாவட்ட வழக்காகும். பொட்டுத் தாலி என்று இணைத்துச் சொல்வதும் வழக்கே. ‘தோடு’ என்னும் அணிகலப் பெயரும் ‘பொட்டு’ என்னும் இயற்கை வழிப்பெயராதல் கருதுக.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்