Skip to content

பொட்டித்தல்

சொல் பொருள்

திறத்தல்

சொல் பொருள் விளக்கம்

பொட்டித்தல் என்பது திறத்தல் என்னும் பொருளில் குமரி மாவட்ட வழக்காக உள்ளது. பொட்டுப் பொட்டெனக் கண்ணை இமைத்தல்; பொட்டென்று கண்ணை மூடப் பொழுது இல்லாமல் தவிக்கிறேன் என்னும் தொடர்களை நோக்கினால் மூடித் திறத்தல் என்பதற்கும் பொட்டுதலுக்கும் உள்ள தொடர்பு புலப்படும். பொட்டென்று போய் விட்டார் என்பதும் கண்ணை மூடுதலை (இறத்தலை)க் குறிப்பதே.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *