சொல் பொருள்
(வி.மு) 1. போல் இல்லை, 2. போலும்,
சொல் பொருள் விளக்கம்
1. போல் இல்லை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
is not like (before)
it looks like
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனி மிக பசந்து தோளும் சாஅய் பனி மலி கண்ணும் பண்டு போலா – நற் 237/1,2 மிகவும் அதிகமாகப் பசந்து தோளும் மெலிந்து, நீர் நிறைந்து கண்ணும் முன்பு போல் இல்லை இன்று நக்கனை-மன் போலா ——————————– ——————- மட மா அரிவை தட மென் தோளே – நற் 346/7-11 இப்பொழுது மகிழ்ந்திருக்கிறாய் போலும் ——————————————– ———- இளைய அழகிய மடந்தையினுடைய வளைந்த மெல்லிய தோள்களை நீ எண்ணி.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்