சொல் பொருள்
(பெ) உலகம்,
சொல் பொருள் விளக்கம்
உலகம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
earth
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ காட்டாயேல் மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் கண்ணீர் அழலால் தெளித்து – கலி 144/42-44 இயற்கை நலத்தை நுகர்ந்த பின் தன்னை ஒளித்துக்கொண்டவனைக் கண்டிபிடித்துத்தா! அவ்வாறு தராவிட்டால், இந்த மண்ணகம் எல்லாவற்றையும் சேர்த்து உன்னையும் சுடுவேன் – என் கொதிக்கும் கண்ணீரைத் தெளித்து, அதிலிருந்து எழும் அழலால்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்