சொல் பொருள்
(பெ) 1. மறதி,
சொல் பொருள் விளக்கம்
1. மறதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Forgetfulness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே ————– ——————- —————- எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇ சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி அனைய அன்பினையோ பெரு மறவியையோ – நற் 70/1-7 சிறிய வெள்ளைக் குருகே! சிறிய வெள்ளைக் குருகே! ——————- —————————— ————————— எமது ஊருக்கு வந்து எமது உண்துறையில் புகுந்து தேடி சினைப்பட்ட கெளிற்றுமீனைத் தின்றுவிட்டு அவர் ஊருக்குச் செல்கின்றாய்! அதற்கு நன்றியுள்ள அன்போடு இருப்பாயோ? இல்லை பெரிய மறதியைக் கொண்டிருப்பாயோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்