1. சொல் பொருள்
(பெ) மாமை நிறத்தவள்,
2. சொல் பொருள் விளக்கம்
மாமை நிறத்தவள்,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
woman with a colour as that of a tender mango leaf
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/7,8 மா மரம் துளிர்விட்ட தளிரின் மேல், மாமை நிற மகளிரின் அழகுத் தேமல் போல, அழகிய இதழ்களைக் கொண்ட பலவான மலர்களின் மென்மையான மகரந்தப்பொடிகள் படிந்திருக்க,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்