சொல் பொருள்
(வி) நெம்பு, குத்திக்கிளப்பு,
சொல் பொருள் விளக்கம்
நெம்பு, குத்திக்கிளப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
turn over with a lever, dig out
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உளி வாய் சுரையின் மிளிர மிண்டி இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 92-94 உளி(போலும்) வாயைக் கொண்ட கடப்பாரையால் கீழ்மேலாகக் குத்திப் புரட்டி, கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து, மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்