சொல் பொருள்
(பெ) மிதுனராசி,
சொல் பொருள் விளக்கம்
மிதுனராசி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Gemini of the zodiac;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் அங்கி உயர் நிற்ப – பரி 11/6,7 புத்தி எனப்படும் புதன் மிதுன ராசியில் நிற்க, இருள் புலரும் விடியலில் கார்த்திகை உச்சமாக நிற்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்