Skip to content

சொல் பொருள்

(வி) அணி. சூடு,

சொல் பொருள் விளக்கம்

அணி. சூடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

wear, put on

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் – புறம் 24/8

மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட தலைமாலையைச் சூடிய ஆடவர்

தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி – குறி 115-116

தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,
அழகு பெற்ற தலையில், (முருகனோ என்று)அச்சமுறும்படி சூடி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *