சொல் பொருள்
வளைந்தது,
சொல் பொருள் விளக்கம்
வளைந்தது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
anything bent
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு – அகம் 284/3 வளைந்து கிடக்கும்வரகினது பருத்த குருத்தினைத் தின்று முடந்தை நெல்லின் கழை அமல் கழனி – பதி 32/13 வளைந்த நெல்லின் மூங்கிலைப் போன்ற தாள் செறிவாக இருக்கும் வயல்வெளிகளையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்