சொல் பொருள்
(பெ) தழுவல்
சொல் பொருள் விளக்கம்
தழுவல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
embrace
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ – அகம் 305/7,8 ஒருவர் மெய்யில் ஒருவர்மெய் புகுவது போலும் கை விரும்பும் முயக்கத்தால் ஈருடம்பிற்கு ஓர் உயிர் எனத்தகும் காதலர்களும் வருந்துவரன்றோ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்