சொல் பொருள்
(பெ) அளவில் பெரிய, அரைக்கோள வடிவிலான தோல்கருவி, பறை,
சொல் பொருள் விளக்கம்
அளவில் பெரிய, அரைக்கோள வடிவிலான தோல்கருவி, பறை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a kind of drum.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன் இசைய முரசம் முழங்க – மது 80 படு கண் முரசம் காலை இயம்ப – மது 232 மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733 பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் – பட் 236 தழங்கு குரல் முரசம் காலை இயம்ப – ஐங் 448/1 போர்ப்பு_உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/18 எடுத்து எறிந்த விறல் முரசம் கார் மழையின் கடிது முழங்க – பதி 80/3,4 இடி உமிழ் முரசம் பொரு_களத்து இயம்ப – அகம் 354/2 பிணி உறு முரசம் கொண்ட_காலை – புறம் 25/7
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்