சொல் பொருள்
மகளிர் மெய்யில் அணியும் ஆடை
சொல் பொருள் விளக்கம்
மகளிர் மெய்யில் அணியும் ஆடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a shirt like dress worn by women
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் – பரி 24/19 மகளிர் தம் மெய்யாப்பால் தம் மெய்முழுக்க மூடுவார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்