வடமலை பிறந்த மணியும் பொன்னும் – பட்டினப்பாலை 187
இமயமலையில் பிறந்த மாணிக்கமும், பொன்னும்.
சொல் பொருள்
(பெ) இமயமலை
- மேருமலை
- இமயமலை
- திருப்பதிமலை
- மந்தரமலை என்றும் கூறுவர்.
சொல் பொருள் விளக்கம்
இமயமலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வடமலை பிறந்த மணியும் பொன்னும் – பட்டினப்பாலை 187 இமயமலையில் பிறந்த மாணிக்கமும், பொன்னும், மையன் மாலையாங் கையறு பினையக் குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை யாயி னிடையது - புறநானூறு – 67 வடதிசைக்கண் இமயமலைக் கண்ணே போகின்றாயாயின்;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்