சொல் பொருள்
(வி) வா,
சொல் பொருள் விளக்கம்
வா,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
come
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இன்னும் கடம் பூண்டு ஒரு_கால் நீ வந்தை உடம்பட்டாள் என்னாமை என் மெய் தொடு – கலி 63/12,13 நீ வாராய், இன்னமும் ஒருகால் அவனிடத்தே சென்று உன் குறைமுடித்தலை தனக்குக் கடனாக அவள் ஏறட்டுக்கொண்டு கூட்டத்திற்கு உடம்பட்டாளென்று அவற்குக் கூறாமைக்கு என் மெய்யைத் தொட்டுச் சூளுறுவாயாக என்றாள் – வா என்றது வந்தை எனத் திரிந்தது – நச்.விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்