சொல் பொருள்
(பெ) மலர் வளையம்,
சொல் பொருள் விளக்கம்
மலர் வளையம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ring of flowers, wreath
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் இயல் அணி அணி நிற்ப ஏறி அமர் பரப்பின் – பரி 20/30,31 தலையில் சூடிக்கொள்ளும் சூட்டும், கண்ணியும், பெரிய வளையமுமாய் செய்யப்பட்ட அணிகளையுடைவர்கள் திரளாக ஏறி விரும்பத்தக்க கரைப் பரப்பில் நிற்க – சூட்டு, கண்ணி, வலையம் என்பனவும் மலர்மாலை வகைகளே என்க; மோட்டு வலையம் – பரிய மாலையான வளையம் என்க. – பொ.வெ.சா – விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்