சொல் பொருள்
(வி.மு) வலிமையுடையவனாவாய்,
சொல் பொருள் விளக்கம்
வலிமையுடையவனாவாய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
You are capable
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குன்ற வைப்பின் கானம் சென்று சேண் அகறல் வல்லிய நீயே – நற் 137/9,10 குன்றுகள் சூழ்ந்த ஊர்களைக் கொண்ட பாலை நிலத்தில் சென்று நெடுந்தொலைவுக்கு அகன்று போவதற்கு வலிமையுள்ளவனானாய் நீயே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்