சொல் பொருள்
(பெ) கொடையுடைமை,
சொல் பொருள் விளக்கம்
கொடையுடைமை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Liberality, munificence;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என உள்ளிய உள்ளமோடு உலை நசை துணையா – புறம் 393/6,7 இரப்பார்க்கு இல்லையென்னாது கொடுக்கும் தன்மையுடைமையால் எம்மை ஏற்று உதவுவோர் யாருளர் என்று நினைந்த நெஞ்சத்துடனே வருந்துதற்கேதுவான விருப்பம் துணையாக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்