Skip to content

சொல் பொருள்

(பெ) வடிக்கப்பட்ட சோறு,

சொல் பொருள் விளக்கம்

வடிக்கப்பட்ட சோறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cooked rice with excess water drained

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கவை கதிர் வரகின் அவைப்பு_உறு வாக்கல் – புறம் 215/1

கவர்ந்த கதிரினையுடைய வரகினது குற்றுதலுற்ற வடிக்கப்பட்ட சோற்றை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *