வாடைக் காற்று என்பதன் பொருள்வடகிழக்குக் காற்று,குளிர் காற்று.
சொல் பொருள்
வாடைக் காற்று – வாடைக் கொண்டல் – வடகிழக்குக் காற்று (வாடைக் காற்று),குளிர் காற்று.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
North east wind
சொல் பொருள் விளக்கம்
வடகிழக்கில் இருந்துவரும் காற்றை வாடைக் கொண்டல் என்பது இராமேசுவர வட்டார வழக்கு. வடக்குக் காற்று வாடை; கிழக்குக் காற்று கொண்டல். ஆதலால் வடகிழக்குக் காற்று வாடைக் கொண்டல் எனப்பட்டது மிகப் பொருந்திய பெயரீடாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
அருமை