சொல் பொருள்
(த.ப.வி.மு) (நாங்கள்) சிறப்புடையோம்
சொல் பொருள் விளக்கம்
(நாங்கள்) சிறப்புடையோம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
we are great
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து விழுமியம் பெரியம் யாமே நம்மின் பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என எள்ளி வந்த வம்ப மள்ளர் – புறம் 78/4-7 மாறுபடுதற்கு அரிய மார்பத்தை மதியாராய் ஆர்த்து எழுந்திருந்து சிறப்புடையேம், படையாற் பெரியேம், யாங்கள், நம்மிற் பொருவானும் இளையன், கொள்ளையும் பெரிது என இகழ்ந்து வந்த நிலையில்லாத வீரர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்