சொல் பொருள்
குறிஞ்சி நிலத் தலைவன்
சொல் பொருள் விளக்கம்
குறிஞ்சிநிலத் தலைவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
chief/Hero of kurinji tract
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பெரு வரை மிசையது நெடு வெள் அருவி முதுவாய் கோடியர் முழவின் ததும்பி சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப – குறு 78/1-3 பெரிய மலையின் மேலுள்ள நீண்ட வெள்ளிய அருவி; முதுமைவாய்க்கப்பெற்ற கூத்தரின் முழவைப் போலத் ததும்பி மலைச் சரிவில் இறங்கும் ஒளிவிடும் மலைகளையுடைய தலைவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்