சொல் பொருள்
விரும்பியவை
சொல் பொருள் விளக்கம்
விரும்பியவை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
those which are liked
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் வேட்டவை செய்து ஆங்கு காட்டி – கலி 141/1,2 அரிதாகக் கிட்டிய இந்த உடம்பின்மேல் ஆசைகொண்டு, தாம் விரும்பியவற்றைச் செய்து, அவற்றை மற்றவர்க்கும் காட்டி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்