Skip to content

சொல் பொருள்

(வி.அ) 1. முற்றிலும், 2. பெரிதாக,

2. (வி.எ) நீங்கும்படியாக, 

சொல் பொருள் விளக்கம்

1. முற்றிலும்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

entirely, wide, to leave

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – பொரு 93

வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமற் போக்கி

ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ – கலி 114/5

கோழையே’ என்று பெரிதாகச் சிரித்துவிட்டு வருவாய் நீ

சேண் புலம்பு அகல இனிய கூறி – மலை 167

தொலைவிலிருந்து வந்த உம் வருத்தம் நீங்க இனிய மொழிகள் கூறி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.