சொல் பொருள்
(வி) தளர்ச்சியடை
சொல் பொருள் விளக்கம்
தளர்ச்சியடை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
droop, get weary
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சென்ற நெஞ்சம் செய்_வினைக்கு அசாவா ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ – நற் 56/5,6 அவர்பால் சென்ற என் நெஞ்சம் அங்கு அவர் செய்யும் வினைக்குத் தளர்வு ஏற்படாவாறு அவரோடே சேர்ந்து திரும்பி வரும் விருப்பத்தோடு வருந்தியிருக்குமோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்