சொல் பொருள்

(பெ) ஒரு வகை மீன், அயிரை என்பர்

சொல் பொருள் விளக்கம்

ஒரு வகை மீன், அயிரை என்பர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a fish

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அயிலை துழந்த அம் புளி சொரிந்து – அகம் 60/5

அயிலை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்குழம்பை ஊற்றி

கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் – அகம் 70/4

கொழுவிய கண்களையுடைய அயிலையை யாவர்க்கும் பகுத்துக் கொடுக்கும் துறைவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.