அழகு Beauty

அவ்வாய் வளர்பிறை சூடி – பெரும் பாண். 412

-அழகிய வடிவுடைய வளரும் பிறைத் திங்களைச் சூடி

கடவுள், சிவன், திருமால்

ஆரும் அறியார் அகாரம் அவனென்று – திருமந்திரம் 1751

சுக்கு, திப்பிலி

வரலாறு

குறள் 1:அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

Leave a Reply

Your email address will not be published.