சொல் பொருள்

(பெ) 1. குற்றம், 2. பற்றுக்கோடு

சொல் பொருள் விளக்கம்

1. குற்றம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

blemish, support, hold

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74

குற்றமில்லாத உள்ளங்கையில் சாதிலிங்கத்தைத் தோய்த்ததைப் போல

ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1

எமக்குப் பற்றுக்கோடாக இருக்கும் எம் தலைவன் எவ்விடத்தே உள்ளானோ?

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.