சொல் பொருள்

(வி.அ) 1. இங்கு,  2. இப்படி, இவ்வாறு, 

சொல் பொருள் விளக்கம்

1. இங்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

here, in this manner

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் – குறு 140/4

இங்கு நான் பட்ட துன்பம்

ஈங்கு ஆகின்றால் தோழி – நற் 378/8

இவ்வாறு ஆகிவிட்டது தோழி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.