உழுஞ்சில் என்பதுவாகை மரம்
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) உழிஞ்சில், வாகை மரம், உன்னமரம்
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Albizia lebbeck; A short tree with golden flowers and smallleaves
3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் – புறம் 370/7 வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் - அகம் 45/1 கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில்/தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் - அகம் 151/8,9 பார்க்க உழிஞ்சில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்