உழுஞ்சில் இயல்வாகை

உழுஞ்சில் என்பதுவாகை மரம்

1. சொல் பொருள் விளக்கம்

(பெ) உழிஞ்சில், வாகை மரம், உன்னமரம்

மொழிபெயர்ப்புகள்

2. ஆங்கிலம்

Albizia lebbeck; A short tree with golden flowers and smallleaves

3.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் – புறம் 370/7

வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் - அகம் 45/1

கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில்/தாறு சினை விளைந்த நெற்றம் ஆடுமகள் - அகம் 151/8,9

பார்க்க உழிஞ்சில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published.