Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககால இளவரசி

சொல் பொருள் விளக்கம்

ஒரு சங்ககால இளவரசி

உறையூரை ஆண்ட தித்தன் என்ற அரசனின் மகள் இந்த ஐயை.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a princess of sangam age

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இழை அணி பணை தோள் ஐயை தந்தை
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் – அகம் 6/3-5

நகைகள் அணிந்த, மூங்கில் போன்ற தோள் உடைய, ஐயை-இன் தந்தையாகிய, மழை போன்று வளம்தரும் மிக்க வண்மையுடைய தித்தனின், குவியல் நெல்லையுடைய உறந்தை நகரில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *